ஆற்றில் மிதந்து சென்ற மிகப்பெரிய கட்டிடம்!

தென்மேற்கு சீனாவில் யாங்சே ஆற்றில் 5 மாடி கட்டிடம் ஒன்று மிதந்து செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சீனாவின் யாங்சே ஆற்றின் மீது 5 மாடி கட்டிடம் ஒன்று மிதந்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் இணையதளவாசிகள் வேடிக்கையான பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அறிக்கையின்படி, நீர் மாசுபாட்டைக் குறைப்பதற்கும், நதிகளைப் பாதுகாப்பதற்கும் அந்நாடு மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாக சமீபத்தில் அகற்றப்பட்ட 106 கட்டிடங்களில் … Continue reading ஆற்றில் மிதந்து சென்ற மிகப்பெரிய கட்டிடம்!